Skip to main content
×
Telegram Channel Join Now!
விளம்பரம்

வைரத்தின் நிழல்

வைரத்தின் நிழல்
*வேதாளரின் வேகமான சாகசத்தில்*
 *வைரத்தின் நிழல்*
 *இந்திரஜால் காமிக்ஸ்*



டெங்காலியா நட்சத்திரம்...
பரம்பரைகள் பலவற்றுக்கு முந்திய அபூர்வ வைரம். ஒரு அன்புப் பரிசாக டாக்டர் ஆக்ஸலுக்கு வழங்கப்படுகிறது. உரிய பாதுகாப்பின்றி அது இருப்பதை அறிந்து கொண்ட ஒரு கயவர் கும்பல் அந்த அற்புத வைரத்தை கடத்திச் செல்கிறது. விவரம் அறிந்த வேதாளர் வைரத்தை மீட்பதற்காக பயணம் மேற்கொள்கிறார்.. அது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.. தன் முயற்சியில் தளராத வேதாளர் எப்படி அதை சாதித்தார் என்பதை சுறுசுறுப்பான சம்பவங்களில் சொல்லும் இந்த முழு வண்ணப் படக்கதையின் பிடிஎஃப் இன்று உங்கள் வாசிப்புக்காக

http://bit.ly/2FgAuUl

 *வேதாளரின் வேகமான* *சாகசத்தில்*
 *வைரத்தின் நிழல்*
 *இந்திரஜால் காமிக்ஸ்*

You Might Also Like: