Skip to main content
×
Telegram Channel Join Now!
விளம்பரம்

ரகசியம் ரம்யமானது

ரகசியம் ரம்யமானது
*பட்டுக்கோட்டை பிரபாகரின்*
 *ரகசியம் ரம்யமானது*
 *பரபரப்பான கிரைம் நாவல்*

கிருஷ்ணகுமார்...
ஒரு பிரபலன். சொகுசு பங்களாக்கள் பலவற்றுக்கு சொந்தமான இசையமைப்பாளன். அழகான ஒரு பெண்ணின் கணவன்
ரம்யா...
கிருஷ்ணகுமாரின் மனைவி. பேரழகியான இவளைச் சுற்றித்தான் இந்தக் கதையும்
பாலா...
ரம்யாவின் முன்னால் காதலன். தன்னை விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்ததால் அவள் மீது வெறுப்பில் இருப்பவன். அவளது கணவனை கடத்தவும் துணிந்தவன்.

கிருஷ்ணகுமார் கடத்தவும் படுகிறான்.. கொலையும் ஆகிறான்.. செய்தது யார்? சற்றும் எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட இந்த மர்ம நாவல் பட்டுக்கோட்டை பிரபாகரின் அற்புதமான நடையில் முதல் வரியை படித்தால் முற்றும் வரை கீழே வைக்க முடியாத விறுவிறுப்பாக எழுதப்பட்டு pdf பதிவாக இன்று உங்களுக்கு

http://bit.ly/2HlNxD9

 *பட்டுக்கோட்டை பிரபாகரின்*
 *ரகசியம் ரம்யமானது*
 *பரபரப்பான கிரைம் நாவல்*

You Might Also Like: