Skip to main content
×
Telegram Channel Join Now!
விளம்பரம்

பெண் பேய் போலீஸ்

பெண் பேய் போலீஸ்
*இளமை எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் இனிய வரிகளில்*
 *பெண் பேய் போலீஸ்*
 *திகில் நாவலில் ஒரு திடீர் திருப்பம்*



அந்தப் பெண் ஒரு எதிர்பாராத சம்பவத்தில் அந்த விபச்சார விடுதிக்கு வருகிறாள்.. சிக்கிக் கொள்கிறாள். ... ஸ்ரீதேவி ... ஆனால்  தானும் அதில் ஆர்வம் உள்ளவளாக காட்டிக் கொள்கிறாள். ஆனால் அவள் வந்தது முதல் பல மர்ம மரணங்கள் அந்த விடுதியில் நடக்கின்றன.. எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு சேலை சம்பந்தப் பட்டிருக்கிறது.  அனைத்துமே விடை காண இயலாத அமானுஷ்யமான அதிசய மரணங்கள். கடைசி கொலையோ போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில். கடைசி பாராவில்......

முடிவு தெரியாத முன் கதையாக சொல்லப்பட்ட ஒன்று மனதைக் கனக்க வைக்கும் முடிவுரையாக ஆகிறது...., நினைத்தபோதே ரசித்து எழுதப்பட்ட  ராஜேந்திர குமாரின் இந்த திகில் நாவல் இன்றைய வாசிப்புக்காக விநாயகர் சதுர்த்தியின் வித்தியாசமான பிடிஎஃப் பகிர்வாக உங்களுக்கு.....

http://bit.ly/2jO8spY

 *இளமை எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் இனிய வரிகளில்*
 *பெண் பேய் போலீஸ்*
 *திகில் நாவலில் ஒரு திடீர் திருப்பம்*

You Might Also Like: