Skip to main content
×
Telegram Channel Join Now!

அலெக்சாண்டரின் கல்லறை

அலெக்சாண்டரின் கல்லறை
❤❤❤ஆயிரத்தி இருநூற்றி எழுபது தரவிரக்கங்களை தொட்டது❤❤❤
💢💢💢மறு பதிப்பு💢💢💢
😍😍😍காமிக்ஸ் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இது வரை வெளியிடப்பட்டதில் அதிக தரவிரக்கங்கள் கொண்ட மொழி மாற்று படக்கதை😍😍😍
💛💙💜💚❤புதிதாக இணைந்தவர்களுக்கும்,இது வரை பதியாதவர்களும், காமிஸ் நண்பர்கள் விருப்பத்திற்க்கு ஏற்ப்ப இதோ இந்த படக்கதை💛💙💜💚❤

💗💗💗அலெக்சாண்டரின் கல்லறை💗💗💗

புதையல் வேட்டையை
புதிய பரிமாணத்தில் தந்த
அதியற்புத படக்கதை

இன்று...
ஆயிரத்து இருநூற்றி எழுபது பதிவிரக்கங்களைப் தொட்டு இருக்கிறது

மொழி மாற்றிய ஜானிக்கும்
உருவாக்கிய இளங்கோவுக்கும்
ஒருங்கிணைத்தவன் என்ற முறையில் என் நன்றிகள்.

அவர்களது உழைப்புக்கு
அங்கீகாரம் கொடுத்து
தரவிறக்கங்கள் மூலம்
ஆனந்தத்தில் ஆழ்த்திய
அனைத்து உள்ளங்களுக்கும்
அகமகிழ்ந்த நன்றி.

மீண்டும் இப்படி ஒரு மொழிமாற்றுப் படக்கதையை தர வேண்டும் என்ற ஆவலுடன்...

பதிவிரக்கம் செய்யாதவர்களுக்கு மீண்டும் தற்போது..
*அலெக்ஸாண்டரின் கல்லறை வேட்டை 1.2 & 3*

http://bit.ly/2R6ZRcL
*pdf link*
அலெக்ஸாண்டரும் எகிப்திய மன்னர்களும் நித்திய வாழ்வடைய அடக்கம் செய்யப்பட்ட புகழ்மிகு சமாதி சீமா எங்கே உள்ளதென எவரும் அறிந்திலர் .

ஆனால் அலெக்ஸாண்டரின் கல்லறையில் பெரும் செல்வங்களும் பொக்கிஷங்களும் குவிந்து கிடப்பதாக நம்பி பல குழுக்கள் உயிரை பணயம் வைத்து அதை தேடி சென்று அழிந்திருக்கிறார்கள் .

1858 ம் ஆண்டு அதை தேடி புறப்படும் ஒரு குழு அலெக்ஸாண்டிரியாவின் பாதாளப்பகுதியில் சென்று வெகு பிரயாசப்பட்டு தரைக்கடியில் உள்ள புனிதக்கோவிலை அடைகிறார்கள் .

அதன்பின் அவர்களுக்கு உதவ மேக்ஸிம் வந்து இணைகிறான் . சில மர்ம மரணங்களும் கொடூர சம்பவங்களும் நடந்தேற குழுவினர் வேறு வேறு இடங்களுக்கு புதையலை தேடி பயணப்படுகிறார்கள்.

மனதை படபடக்க வைக்கும் சம்பவங்களில் பொக்கிஷமும் மாவீரன் அலெக்ஸாண்டரின் மம்மியும் என்ன ஆயிற்று என அற்புதமாக விவரிக்கிறது இந்த மொழிமாற்று படக்கதை .

You Might Also Like:

    .