*மாண்ட்ரேக்கின் மாயாஜால வேட்டையில்*
*கொள்ளை மாயம்*
*வண்ணத்தில் பளபளக்கும் இந்திரஜால் காமிக்ஸ்*
கொடூரமான கொள்ளையர்களும் கொலைகாரர்களும் நிரம்பிய ஒரு சிறைக்கு மாயாஜால நிகழ்ச்சிக்கு செல்கிறார் மாண்ட்ரெக். அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அங்குள்ள கைதிகள் அனைவரும் தப்பிக்க முயற்சி செய்ய அவரது மாயாஜால வித்தைகளின் வீரியத்தால் அது முடியாமல் போகிறது. ஆனால் அதில் இரு கைதிகள் மட்டும் தப்பித்து தங்கள் முயற்சிகளை முழுமையாக்க மாவீரன் லொதாரையே கடத்துகிறார்கள். தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதையே அறியாத நிலையில் இருக்கும் லொதாரை பணயமாக வைத்து மாண்ட்ரெக்கை பெரும் கொள்ளைச் செயலில் ஈடுபடச் செய்து ஒரு பெரும் தொகையுடன் நாடு விட்டு நாடு தப்பிச் செல்வது அவர்களது நோக்கம்.
மாண்ட்ரெக்கும் வசமாக வலையில் மாட்டுகிறார்.. அதன்பின் நடந்தது என்ன? கொள்ளையர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கினரா ? அல்லது சூழ்ச்சியின் முடிவில் தப்பினார்களா? என பரபரப்பான சம்பவங்களில் சொல்லும் இந்த இதுவரை எந்த தளத்திலும் பகிரப்படாத முழு வண்ண படக்கதை இன்று உங்கள் காமிக்ஸ் தேடலை பிடிஎஃப் வடிவில் முழுமையாக்கும் .
Download

Join Our Exclusive Telegram Channel
Get Instant Updates and Latest Posts!
JOIN NOW