-->
Skip to main content
adslot
Tamil

அண்டவெளியில் அசுர சாகசம் - இந்திரஜால் காமிக்ஸ்

*ஃபிளாஷ் கார்டன் பின்னி எடுக்கும்*

 *அண்டவெளியில் அசுர சாகசம்*

 *வண்ணமிகு இந்திரஜால் காமிக்ஸ்*

வீரத்தின் விளை நிலமான ஃபிளாஷ் கார்டனின் வேகத்தில் சற்று மாறுதல் இருப்பதாக நினைக்கிறாள் டேல் . திடீரென அவருக்குள் ஏற்பட்ட அந்த சாந்தகுணம் எப்படி வந்தது என அனைவரும் நினைத்து இருக்கும் நேரத்தில் புதியதொரு வகை விண்கலத்தில் ஆகாயத்தை சுற்றிப் பார்க்கிறார் ஃபிளாஷ்.. அப்போது பூமிக்கு அருகில் நிற்கும் ஒரு மிகப்பெரிய விண்கலம் அவரைத் தாக்க முற்படுகிறது. அதிலிருந்து தப்பி தன் கிரகம் திரும்புகிறார் ஃபிளாஷ்.

அந்த விண்கலத்தில் இருந்த ஸ்கார்ப்பி இனத் தலைவன் பூபதி டாக் குலா அதில் கோபமடைகிறான். ஃபிளாஷ் கார்டனை உடனே அண்டவெளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் இல்லாவிட்டால் அட்லான்டிஸ் உலகத்தையே அழித்து விடுவேன் என்று விரட்டுகிறான்... அனைவரும் தடுக்க மன உறுதியோடு போரிட கிளம்புகிறார் ஃபிளாஷ்..

ஃபிளாஷ் தனிநபர்... எதிர்ப்பது ஸ்கார்ப்பியின் மிகப்பெரும் படை.. நவீன விண்கலத்தில் செல்லும் ஃபிளாஷிற்கும் மிகப் பெரிய துணைக் கிரகத்தில் இருக்கும் பூபதிக்கும் நடக்கும் யுத்தம், திடீரென ஃப்ளாஷ் பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி வந்து  சேரும் விசித்திரம்.. அப்போது உள்ள பூமியையும் அளிப்பதாக மிரட்டிக் கொண்டிருக்கும் அதே பூபதி... என ஜெட் வேகத்தில் பறக்கும் கதையமைப்புள்ள வண்ண வண்ண பக்கங்கள் உங்கள் எண்ணங்களுக்கு விருந்து அளிப்பதற்காக இன்று பிடிஎஃப் வடிவில்

DOWNLOAD PDF

 *ஃபிளாஷ் கார்டன் பின்னி எடுக்கும்*

 *அண்டவெளியில் அசுர சாகசம்*

 *வண்ணமிகு இந்திரஜால் காமிக்ஸ்*
Buka Komentar
Tutup Komentar