-->
Skip to main content
adslot
Tamil

வீண் பழி | இந்திரஜால் காமிக்ஸ்

*ரிப் கெர்பி துப்பறியும்*
 *வீண் பழி*
 *இந்திரஜால் காமிக்ஸ்*

ஒரு பெரும் செல்வந்தரின் உயிலின் படி முன்னொரு காலத்தில் அவர் வாழ்ந்த ஹார்மோனி என்ற நகரை கண்டுபிடிக்க கிளம்புகிறார் ரிப் கெர்பி. ஒரு பெரும் புயலில் உலகத் தொடர்புகளில் இருந்து துண்டிக்கப்பட்ட நகரம் அது.1800களில் பாதிப்பில் இருந்து இன்னும் விலகாத அந்த அழகிய நகரத்தை அடையும் கெர்பி அங்கும் சில சில்லறை திருட்டுகள் நடந்து கொண்டுதான் இருப்பதை காண்கிறார்



ஒரே ஒரு இன்ஸ்பெக்டர் மட்டுமே மொத்த காவல்துறையாக இருந்த அந்த நகரத்தின் பேங்க் கொள்ளை அடிக்கப்படுகிறது.. ஹார்மோனி நகரத்தின் முதல் பெரிய திருட்டான அதில் டெஸ்மாண்ட் சிக்க வைக்கப் படுகிறான். அந்தக் கொள்ளையை நடத்தியது யார்?? ரிப் கெர்பி இந்த சிக்கலில் இருந்து எப்படி டெஸ்மாண்டை காப்பாற்றினார்? இந்த pdf இன்று உங்களுக்கு விடை அளிக்கும்

http://bit.ly/2YYcuPa

 *ரிப் கெர்பி துப்பறியும்*
 *வீண் பழி*
 *இந்திரஜால் காமிக்ஸ்*
Buka Komentar
Tutup Komentar