-->

மோகினியின் கோட்டை

*விதியின் ஆயுதத்தின்*
 *முதிய முன்கதை*
 *மோகினியின் கோட்டை*
 *வேதாளரின் வேட்டையில்*
 *இந்திரஜால் காமிக்ஸ்*

ஏழாம் வேதாளர்.... 
பல கொலைகளும் கொள்ளைகளும் நடந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து செப்பானியா கோட்டையை நோக்கி தன் பயணத்தை திருப்புகிறார். அங்கோ மிருக உருவம் கொண்ட அரக்கர்களை வியாபாரிகளை தாக்கும் தருணங்களில் கண்டுபிடிக்கிறார். அவர்களை அடக்கிய வேதாளர் அந்த நாட்டின் ராணியை சந்திக்கும் வேளையில் ஒரு சூனியக்காரியாக விமர்சிக்கப்பட்ட அவளைக் கண்டதும் அதிர்ச்சி அடைகிறார். அப்படி ஒரு அழகுப் பெண்ணாக அந்த தேவதை இருக்கிறாள்.. தன் நாட்டின் பாதுகாப்புக்காக சூனியக்காரி அவதாரம் எடுத்த அந்த தேவதையும் வேதாளரைப் போல் ஒரு வீரணைக் கரம் பிடிக்க காத்திருக்கிறாள். தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள அவரை சிறையிலும் அடைகிறாள். அதன்பின் வேறு வேறு துருவங்களான வேதாளருக்கும் அவளுக்கும் காதல் அரும்ப தங்கள் காதலை அவர்கள் எப்படி வளர்த்துக் கொண்டார்கள் எப்படி நிறைவேற்றிக் கொண்டார்கள் வேதாளர் அந்த நாட்டில் இருந்து அவளை எப்படி கானகத்திற்கு தனது வீர சாகசங்களால் கொண்டுவந்து மணந்துகொண்டார் என்பதனை விருவிருப்பான பக்கங்களில் விவரிக்கும் இந்த காமிக்ஸின் pdf இன்று மறு பதிவாக
மொழி நடையை மாற்றியவர் திரு மாமன்னர் அவர்கள்

http://bit.ly/2TvGg8Z

 *விதியின் ஆயுதத்தின்*
 *முதிய முன்கதை*
 *மோகினியின் கோட்டை*
 *வேதாளரின் வேட்டையில்*
 *இந்திரஜால் காமிக்ஸ்*