Skip to main content
×
Telegram Channel Join Now!
விளம்பரம்

மடியிலே கனம்

மடியிலே கனம்
*வேதாளரின் விஸ்வரூபத்தில்*
 *மடியிலே கனம்*
 *வண்ணமயமான இந்திரஜால் காமிக்ஸ்*



சர்வாதிகாரி ஒருவனின் பிடியில் இருக்கும் டெகா என்ற நாட்டிற்கு ஐநா சபை மருத்துவ குழுவில் செல்லும் டயானா புரட்சி வெடிக்கப் போகும் நேரத்தில் அங்கு சிக்கிக் கொள்கிறாள். சர்வாதிகாரியின் ஆட்களோ அவளது பயண சுமையில் கணக்கில் காட்டப்படாத சொத்துக்களையும் பணத்தையும் சேர்த்து விடுகிறார்கள்.. அதன்பின் நடக்கும் புரட்சிப் போரில் சர்வாதிகாரி கைது செய்யப்பட சொத்துக்களை மீட்க அவனது படையினர் டயானாவின் ஊர் வந்தடைகிறார்கள்.

அதே நேரத்தில் வேதாளர் தன் காதலியை சந்திக்க அங்கு வருகிறார். டயானாவுக்கு உயிராபத்து ஏற்படும் அந்த தருணத்தில் பலம் வாய்ந்த அந்த சிறு படையினரிடம் இருந்து தன் காதலியை வேதாளர் எப்படி காப்பாற்றுகிறார் என விவரிக்கும் இந்த விறுவிறுப்பான படக்கதை விநாயகர் சதுர்த்தி நாளில் இறுதிப் பதிவாக இப்பொழுது பிடிஎஃப் வடிவில்......

http://bit.ly/30T5XTx

 *வேதாளரின் விஸ்வரூபத்தில்*
 *மடியிலே கனம்*
 *வண்ணமயமான இந்திரஜால் காமிக்ஸ்*

You Might Also Like: