Telegram Channel

சவப் பெட்டி-சிரஞ்ஜீவி August 05, 2019


*சவப்பெட்டி*
*மர்மக்கதை மன்னன் சிரஞ்சீவி எழுதிய*
*க்ரைம் த்ரில்லர்*

ஒரு பெரும் பணக்காரருக்கு சொந்தமான கப்பல்களில் வரிசையாகப் பல மோசமான சம்பவங்கள் நடக்கின்றன. கடைசியாக ஒரு கொலை நடக்கிறது. அவரிடம் பெரும் பணத்தை பறிகொடுத்த பலரது சாபம்தான் இது என்ன பொதுவாக கருதப்பட இதைப் பற்றி துப்பறிய வருகிறார் தனியார் துப்பறியும் நிறுவன ராஜாமணி. அவரது உதவியாளர் ஆனந்தரங்கன் அந்த பணக்காரர் ஆளவந்தாரின் வீட்டுக்கு அனுப்பப் படுகிறான்

முடிவு என்ன என்பதை தனக்கே உரித்தான பாணியில் சுவைபட எழுதியிருக்கிறார் சிரஞ்சீவி. நீங்களும் ரசிப்பதற்காக இன்று இதன் பிடிஎஃப்