-->

நம்புவதற்கல்ல - ராஜேந்திரகுமார்

*இளமை மாறா எழுத்தாளர்*
*ராஜேந்திரகுமாரின்*
*நம்புவதற்கல்ல*
*திகில் நாவல்*


பலான படம் என நினைத்து வாங்கி வந்த வீடியோ கேசட் ஒரு திகில் உலகத்துக்கு புரு ,சியாமா ,ஜெயா என மூன்று நண்பர்களை அழைத்து செல்கிறது.

இறந்து போன மாதவி என்ற மலையாள பெண்ணின் மரணத்திற்குப்பின் அவள் இருந்த கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள் மக்களை உலுக்குகின்றன. அவளது தகப்பனார் நம்பூதிரி இன்னும் பலரை பழிவாங்க அலையும் மாதவியின் ஆவியை சாந்தப்படுத்த முயல்கிறார்.

முடிவு என்ன? மாதவி அமைதியானாளா ? டிவியில் இருந்து வீட்டுக்குள்ளும் நுழையும் அமானுஷ்யங்களிடமிருந்து நண்பர்கள் தப்பித்தார்களா? இந்த pdf விடை சொல்லும்