சாகாவரம் தேடிய சதிகாரர்கள் - டோமினோ லேடி, ஷேர்லக் ஹோம்ஸ்

சாகாவரம் தேடிய சதிகாரர்கள் - டோமினோ லேடி, ஷேர்லக் ஹோம்ஸ்

Uploaded:
*டோமினோ லேடி, ஷேர்லக் ஹோம்ஸ்*
*சாகாவரம் தேடிய சதிகாரர்கள்*
*அட்வென்ச்சர் த்ரில்லர்* *மொழிமாற்றுப் படக்கதை*


எகிப்தில் ஒரு கானகம். அங்கே சூனியக்காரி நூரியின் கல்லறையை கண்டுபிடிக்கிறார் சர் ஆர்தர். அங்கு கிடைத்த சில பொருட்களுடன் தங்குமிடம் திரும்பும் அவர் மர்மமான முறையில் இறந்து போகிறார். அவர் வைத்திருந்த பொருட்களும் மாயமாகின்றன. பல வருடங்கள் கழித்து தன் தந்தையின் மரண மர்மத்தை அறிய டொமினோ யாரையெல்லாம் தேடிச் செல்கிறாளோ அவர்கள் எல்லாம் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஹிட்லரின் படையும் அவளைத் துரத்துகிறது. அவர்களுக்குத் தேவை சர் ஆர்தர் கண்டுபிடித்த மந்திரக் கிண்ணமும் சாகாவரம் பெற உச்சரிக்கும் மாந்திரீக வார்த்தைகளும்.

மீண்டும் நூரியின் கல்லறையைத் தேடி அனைவரும் எகிப்தில் கால் பதிக்கிறார்கள். ஷெர்லக் ஹோம்ஸின் உதவியுடன் டொமினோ லேடி செய்யும் அட்டகாசமான சாகசங்கள் நிறைந்த இதன் பிடிஎஃப்




Join Our Exclusive Telegram Channel Get Instant Updates and Latest Posts!
JOIN NOW