-->

கத்தி முனையில் மாடஸ்டி - லயன் காமிக்ஸ்

வணக்கங்கள் அன்பு லயன் காமிக்ஸ் வாசக நெஞ்சங்களே! உங்கள் இரசிப்புத்தன்மையின் துவக்கப்புள்ளியாக நமது லயன் ஆசிரியர் விஜயன் அவர்களின் கத்தி முனையில் மாடஸ்டி வெளியாகி மிகப் பெரிய வெற்றி கண்டது தமிழ் நாட்டின் பத்திரிகை உலகில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட வரலாறு.

இந்த கதையின் முக்கியப்பங்கு வகிக்கும் பாத்திரங்கள்!

ஜேன், ஜூலி, ஷேக் கதீம் அல் மஸ்பா, ஹாமில்டன் தம்பதியினர், மார்ஷல், சிட்னி, ராமோன், ஜெரால்ட் டைரன்ட் இன்னும் பலர்.

கதைசுருக்கம்

ஒரு பெண் தன் தொலைந்துபோன சகோதரியை மீட்க எவ்வளவு தூரம் முயற்சிப்பாள்? தனது இன்னுயிரையும் இந்தக் கதையின் சகோதரி ஜேன் தருகிறாள்....