-->

பித்தலாட்ட பேய் - இந்திரஜால் காமிக்ஸ்

*மந்திரவாதி மாண்ட்ரேக்கின் சாகசம்*
*பித்தலாட்ட பேய்*
*இந்திரஜால் காமிக்ஸ்*


பல்கலைக்கழகம் ஒன்றில் மாண்ட்ரேக்கின் மந்திர நிகழ்ச்சிகளை காணும் நிக்கோலஸ் என்னும் பெரும் பணக்காரர் தனது மாளிகையில் உலவும் பேய் உருவங்களைப் பற்றி அவரிடம் விவரிக்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் அவரது மகளும் மருமகனும் அவரது மன வியாதியை பற்றி மான்ரேக்கிடம் தெரிவித்துவிட்டு அவரை அழைத்து செல்கின்றனர்.

மறுநாள் அவருக்கு வாரிசு எதுவும் இல்லை என்று தெரிந்துகொள்ளும் மாண்ட்ரெக் ஏதோ நெருடலில் உண்மையை தெரிந்துகொள்ள நிக்கோலஸின் பங்களா செல்கிறார். அங்கே அவரைக் கொல்லவே பல மர்ம சம்பவங்கள் நடக்கின்றன. எனவே இதன் உண்மையை அறிந்துகொள்ள உறுதி எடுக்கும் மாண்ட்ரேக் தனது அனைத்து திறமைகளையும் உபயோகப்படுத்தி துப்பறிகிறார்.

அதன் முடிவு என்ன என்பதை அறிய இந்த pdf இன்று உங்களுக்கு உதவி செய்யும்