Telegram Channel

புதிர் மனைவி-சத்தியவான் August 05, 2019

*சத்தியவான் எழுதிய*
*புதிர் மனைவி*
*புதுமையான மர்ம நாவல்*


ஒரு இரவு நேர திருச்சி நகரத்தின் ரயில்வே நிலையம். தனியாக வந்திறங்கும் நீலவேணி கடத்தப்படுவதற்காக ஒரு அப்பாவி டேக்சி டிரைவர் கொல்லப்படுவது இந்தப் புதிர்க்கதையின் முதல் கொலை. அடுத்ததாக தன் முன்னாள் காதலன் பராங்குசத்தை கொல்லப்போவதாக மேரி என்ற நடுத்தர வயதுப் பெண் சொல்லிவிட்டுச் சென்ற சில மணி நேரங்களிலேயே ஒரு ஓட்டல் அறையில் அவன் இறந்து கிடப்பது இரண்டாவது கொலை. அடுத்த சில நாட்களில் அந்த ஓட்டல் அறைக்கு அருகில் இருந்த அறையிலேயே ஒரு ஆணும் பெண்ணும் இறந்து கிடப்பதும் அந்தப் பெண் நீலவேணி என்பதும் மர்மக் கொலைகளின் அடுத்த கட்டம்.

சந்தேகத்தின் பார்வை மேரி மற்றும் அவளது கணவன் ஜார்ஜின் மேல். தனியார் துப்பறிவாளர் சந்திரன் இந்தக் கொலைகளின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வருகிறார். அதன் பின்னரோ பக்கத்துக்குப் பக்கம் கதையும் மாறுகிறது சந்தேகத்தின் திசையும் மாறுகிறது.

இந்த விறுவிறுப்பான புதிரின் விடை இன்று உங்களுக்கு pdf வடிவில்



*சத்தியவான் எழுதிய*
*புதிர் மனைவி*
*புதுமையான மர்ம நாவல்*