Telegram Channel

எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி - ஸ்டெல்லா புரூஸ் August 05, 2019

*ஸ்டைலிஷ் எழுத்தாளர்*
*ஸ்டெல்லா புரூஸ் எழுதிய*
*எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி*
*அதிரடி க்ரைம் நாவல்*


சென்னை நகரம். அங்கே செல்வமும் கரிகாலனும் பேங்க் கொள்ளை நகை திருட்டு போன்றவற்றில் சர்வ சாதாரணமாக ஈடுபட்டு சிக்கிக் கொள்ளாத சதிகாரர்கள். சிவசிதம்பரமோ மிகப்பெரிய பணக்காரர். அவரது மகன் கிருஷ்ணகுமார் வீட்டை விட்டு வெளியேறுகிறான். அவனைக் கண்டுபிடிக்க எல்லா பத்திரிகைகளிலும் படத்துடன் விளம்பரம் வெளிவருகிறது. கரிகாலனும் அவனும் இரட்டைப் பிறவிகள் போல ஒரே முக அமைப்பு.

அதைப் பார்த்ததும் அரண்மனை போன்ற சிவசிதம்பரத்தின் வீட்டில் நுழைந்து பெரும் பணத்தையும் வகைகளையும் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறது செல்வம் கரிகாலன் கூட்டணி. துப்பறியும் நிபுணர் போல அந்த மாளிகைக்குச் செல்லும் செல்வம் ஸ்கெட்ச் போட அதன்படி கரிகாலன் கிருஷ்ணகுமாராக உள்ளே நுழைகிறான்.

பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதா? காணாமல் போன கிருஷ்ணகுமார் என்ன ஆனான்? பரபரப்பான சம்பவங்களில் விடை சொல்லும் இந்த கிரைம் நாவலின் pdf இன்று உங்களுக்காக



*ஸ்டைலிஷ் எழுத்தாளர்*
*ஸ்டெல்லா புரூஸின்*
*எல்லாச் சாலைகளும் குற்றங்களை நோக்கி*
*அதிரடி கிரைம் நாவல்*