Skip to main content
Telegram Channel Join Now!

சமுதாய பார்வைகள்! நூலாசிரியர்: கவிஞர் சிவசக்தி PDF

சமுதாய பார்வைகள்!

நூலாசிரியர்: கவிஞர் சிவசக்தி

அன்னை அருள் மருதோன்றி அச்சகம்

மொழி : தமிழ்

நூல் வகை: கவிதைகள், விழிப்புணர்வு

நூல் குறிப்பு:

பொதுவாக கவிதை நூல் என்றால் காதல் கவிதைகள் தான் நிறைந்து இருக்கும். இந்த நூலில் காதல் கவிதைகள் இல்லை. நூல் ஆசிரியர் கவிஞர் சிவசக்தி (L.P.தனஞ்செயன்) அவர்கள் சமுதாயப் பார்வையுடன் 54 தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார்.

எடுத்துக்காட்டாக விலைவாசி பற்றிய கவிதை...

விலைவாசியே!
விலைவாசியே ஏறாதே!
மக்களை உனக்கெதிராகத் தள்ளாதே!
விலை ஏறா நிலை கொள்!
பாமரனும் உனை அடைய
வாசம் கொள் விலையே!
நீ யோசித்து நில்!
Download PDF