நூல் குறிப்பு:
உயரப் பறக்கும் எதுவொன்றும் இறங்கத்தான் செய்யும். ஹெலிகாப்டராக இருந்தாலும் சரி, காதலாக இருந்தாலும் சரி.
இ.பா.வின் ‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ ஒரு காதல் கதையா என்று கேட்டால் இல்லை.
ஆனால் இதில் காதல் இருக்கிறது. ஒப்பனை இல்லாமல் பாசாங்கு செய்யாமல், எந்தப் போர்வையும் அணியாமல் மிக இயல்பாக ஒரு பட்டாம்பூச்சியைப் போல் சுற்றிச் சுற்றி வருகிறது. சிறைப்படுத்த முயலும் கைகளைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறது.
முற்றிலும் புதியதொரு அனுபவத்தை புதியதொரு நடையில் கிண்டலும் கேலியும் இழையோட அளித்திருக்கிறார் இ.பா.
‘ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன’ அவரது முக்கியப் படைப்புகளில் ஒன்றாக இன்று வரையில் கொண்டாடப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
File Name : ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன இந்திரா பார்த்தசாரதி pdf புக் டவுன்லோட்
Size : 1.2 MB
Download Link : Google Drive | Dropbox

Join Our Exclusive Telegram Channel
Get Instant Updates and Latest Posts!
JOIN NOW