--> Skip to main content

குண்டர் மண்டலி - இந்திரஜால் காமிக்ஸ்

*முகமூடி வேதாளரின்*
 *மூர்க்கமான வேட்டையில்*
 *குண்டர் மண்டலி*
 *இந்திரஜால் காமிக்ஸ்*

வேதாளர் டயானாவின் திருமணத்துக்கு முந்தைய காலம். நகரத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான சூதாட்டக் கிளப்பை மூட வைக்கிறார் டேவ் பாமர். ஆனால் மறுபடியும் மறுபடியும் விரிவு செய்யப்பட்ட கிளப்புகள் திறக்கப்பட திடீரென ஒரு நாள் டேவு காணாமல் போகிறார்.

விவரம் அறிந்து நகருக்கு விரையும் டயானாவுடன் வரும் வேதாளரின் விசாரணையின்போது மண்டலி என்ற வினோதமான பெயர் அடிபடுகிறது. கோடிக்கணக்கில் பணம் புழங்கும் அந்த அமைப்பு சாதாரணமான கிளப்புகளுடன் தன் தொழிலை நிறுத்திக் கொள்ளவில்லை என வேதாளர் அறிகிறார்.

அந்த கொடிய கூட்டத்தின் தலைவனை அறிவது அவ்வளவு சாதாரணமான வேலையாக இருக்கவில்லை. கொடூரமானவர்கள் நடமாடும் மர்மம் சூழ்ந்த இடங்களில் வேதாளரின் வேட்டை ஆரம்பம் ஆகிறது.

டேவு உயிருடன் மீண்டாரா? மர்மத் தலைவன் யார்? முகமூடி வேதாளரின் அதிரி புதிரி அதிரடி சாகசம்!, pdf ஆக

Download PDF

 *முகமூடி வேதாளரின்*
 *மூர்க்கமான வேட்டையில்*
 *குண்டர் மண்டலி*
 *இந்திரஜால் காமிக்ஸ்*
Buka Komentar
Tutup Komentar