Skip to main content
×
Telegram Channel Join Now!
விளம்பரம்

கணக்குத் தீர்த்த கயவர்கள்

கணக்குத் தீர்த்த கயவர்கள்
*மைக் நமாடியின் மர்ம ஆட்டத்தில்*
*கணக்குத் தீர்த்த கயவர்கள்*
*வண்ணமிகு இந்திரஜால் காமிக்ஸ்*

பள்ளிப்படிப்பை தாண்டாத மைக்நமாடி ஒரு போக்குவரத்து கம்பெனியில் தலைமைப் பொறுப்புகளுக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்கிறார். அங்கே மேனேஜராகவும் பதவி ஏற்கிறார். ஆள் அரவமற்ற குப்பைக் கிடங்குகள் போன்ற இடத்தில் நிற்கும் லாரிகள் பல நிறுவனங்களுக்கு பண்டமாற்றுக்கு உதவுவதாகவும் அதனால் செலவினங்கள் வருவதாகவும் ரசீதுகள் நூற்றுக்கணக்கில் தினமும் வர அனைத்திலும் கையெழுத்திடுகிறார் மைக் நமாடி.

ஒரு கட்டத்தில் செலவீனங்கள் கோடிகளைத் தாண்டிச் செல்ல தன் நண்பன் ஸ்டீவிடம் மனதில் எழுந்த சந்தேகங்களை சொல்லுகிறார் மைக். அதற்கு இது ஒரு பெரிய பொருளாதார குற்றமாக இருக்கலாம் என ஆதாரங்களுடன் தெரிவிக்கிறான் ஸ்டீவ். ஆனாலும் அந்த இடத்தில் மீண்டும் வேலை செய்யும் மைக் கொலை உள்ளிட்ட பெரிய சதிச் செயல்கள் செய்ததாக காவல்துறையிடம் மாட்டிக் கொள்கிறார்..

அதன்பின் அவரது நிலை என்ன?? தன்னை நிரூபிக்க அவர் செய்த முயற்சிகள் வெற்றி பெற்றனவா என புத்திக் கூர்மையான வியூகங்களில் விவரிக்கும் இந்த கலர்ஃபுல் கலக்கல் காமிக்ஸ் இன்று உங்கள் படிப்புக்கு விருந்தாக பிடிஎஃப் வடிவில்.....

http://bit.ly/2PUnXfu

*மைக் நமாடியின் மர்ம ஆட்டத்தில்*
*கணக்குத் தீர்த்த கயவர்கள்*
*வண்ணமிகு இந்திரஜால் காமிக்ஸ்*

You Might Also Like: