பழங்கலை நகரில் பகல் மயக்கம் | palankalai nagaril pakal mayakkam

பழங்கலை நகரில் பகல் மயக்கம் | palankalai nagaril pakal mayakkam

Uploaded:
*ரிப் கெர்பி துப்பறியும் சாகசம்*
*_பழங்கலை நகரில் பகல் மயக்கம_*
*முழு வண்ண இந்திரஜால் காமிக்ஸ்*


சமரசி...
தற்கால உலகம் தன் சுவடுகளை பதிக்காத நடுத்தர நாகரீகத்தின் பிடியில் இருக்கும் அழகிய நகரம். பல அரிய சாகசங்களுக்குப் பின் ரிப் கெர்பி அதைக் கண்டு பிடிக்கிறார். ஆனால் நிகழ்கால உலகின் வசதிகளுக்கு வர மறுத்து அமைதியை விரும்பும் அந்த ஊர் மக்களின் எண்ணத்தை மதித்து நாடு திரும்புகிறார். பல வருடங்களுக்குப் பின்... பழுது ஏற்பட்ட விமானத்தை சரிசெய்ய அங்கே தரையிறங்கும் ஸில்வியா என்ற பெண்ணும் அவள் நண்பனும் அங்கு உள்ள பொக்கிஷங்களை குறைந்த விலைக்கு வாங்கிக் குவிக்கிறார்கள்.

அவற்றை தங்கள் ஊர் எடுத்துச் செல்ல செல்ல முயற்சி செய்கிறார்கள். அவர்களால் சமரசியின் அமைதி குலைந்து விடும் அபாயத்தை உணர்ந்த மிஸ் மினர்வா ரிப் கெர்பியை சந்திக்கிறாள்.. சட்டப்படி ஒன்றும் செய்ய இயலாத கடத்தல்காரர்களை தன் திட்டப்படி வெறுங்கையாக அங்கிருந்து ஓட வைக்கிறார் ரிப் கெர்பி. அது எப்படி என்பதை விரைவான கதை அமைப்பில் மனதை அள்ளும் வண்ணப் படங்களோடு விளக்கும் இந்த இந்திரஜால் காமிக்ஸ் இன்று pdf ஆக உங்கள் பார்வைக்கு

டவுன்லோடு

*ரிப் கெர்பி துப்பறியும் சாகசம்*
*__பழங்கலை நகரில் பகல் மயக்கம்_*_
*முழு வண்ண இந்திரஜால் காமிக்ஸ்*
Join Our Exclusive Telegram Channel Get Instant Updates and Latest Posts!
JOIN NOW