கருத்தடை மரம் | Karuthadai Maram

கருத்தடை மரம் | Karuthadai Maram

Uploaded:
*ராண்டார் கை எழுதிய*
*கருத்தடை மரம்*
*ஒரு சயின்ஸ் கிரைம் நாவல்*


ஆள நடுக்காட்டில் கடுகர் இன பழங்குடிகள் வாழும் இடத்தில் இருக்கிறது அந்த நிமோஸா மரம்.. அதன் பட்டையில் கிடைக்கும் எண்ணையின் மருத்துவ குணம் மர்மமானது.. அது ஒரு பழங்கால ரகசியம்.. அதைத் தெரிந்து கொள்ள அந்தப் பட்டையை எடுத்து மோசின் என்ற ஊசிமருந்தை தயாரிக்கிறான் சூரி. அவனும் அவனது காதலி அம்பிகாவும் சேர்ந்து அந்த மருந்தை கடுகர் இன ஆண்கள் மீதே பரிசோதனை செய்கிறார்கள்.. அவர்கள் அனைவரும் மர்மமான முறையில் மரணம் அடைய அதிலிருந்து தப்பிக்க அவர்களுக்கு உதவவும் ஒரு கும்பல் வருகிறது..

கதாநாயகன் என ஒருவன் இல்லாமலேயே அந்த கடுகர் இன மக்கள் இந்தக் கொலைகார கும்பலிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அளவுக்கு சுறுசுறுப்பாக சொல்லும் இந்த நாவலின் pdf இன்று உங்களுக்காக

Download PDF

*ராண்டார் கை எழுதிய*
*கருத்தடை மரம்*
*_ஒரு சயின்ஸ் கிரைம் நாவல்_*
Join Our Exclusive Telegram Channel Get Instant Updates and Latest Posts!
JOIN NOW